"சேலத்திற்கும் பென்னாகரம் ஃபார்முலா தான்"- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு

x

2026 தேர்தலுக்காக சேலத்தில் பென்னாகரம் ஃபார்முலாவை செயல்படுத்தப் போவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கோஷ்டி மனப்பான்மையை ஒழித்துவிட்டு, தி.மு.க வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்