Kumki Elephant | Andhra Pradesh | கும்பி யானைகளை வழியனுப்பிய பவன் கல்யாண்

கும்பி யானைகளை வழியனுப்பிய பவன் கல்யாண்

கும்பி யானைகளை வழியனுப்பிய பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி முகாம் அலுவலகத்தில் இருந்து, பார்வதிபுரத்திற்கு அனுப்பப்படும் கும்கி யானைகளை துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழியனுப்பினார். மனிதர்–யானை மோதலைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com