Parliament | Dayanidhi maran | நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எம்.பி தயாநிதி மாறன் கேட்ட கேள்வி
சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளில் தாமதம் ஏன்? - தயாநிதிமாறன். விமான நிலைய பணிக்கான காலவரம்பை மத்திய அரசு மாற்றுவதற்கான காரணங்கள் என்ன? என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,“ சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் போல் மற்ற புதிய விமான நிலைய பணிகளும் பாதிக்குமா? என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
