மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர்.இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.