பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை

சசிகலா தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com