சிறுவர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கிய பாண்டியா
மூன்றாவது டி20 போட்டிக்காக ராஜ்கோட் மைதானத்தில் இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, மைதானத்தில் இருந்த சிறுவர்களின் டி-ஷர்ட், தொப்பிகளில் கையொப்பமிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Next Story
