Sehwag Son| ஷேவாக் மகனுக்கு பாக்., ரசிகர்கள் `எல்லையற்ற’ ஆதரவு - அதிசயத்திலும் அதிசயம்

ஷேவாக் மகனுக்கு பாக்., ரசிகர்கள் `எல்லையற்ற’ ஆதரவு - அதிசயத்திலும் அதிசயம்

#aryavirsehwag #sehwagson ஆர்யவிர் ஷேவாக்கிற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவு ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் 58 ரன்கள் அடித்த வீரேந்திர ஷேவாக்கின் மகன் ஆர்யவிர், முழங்கையில் காயமடைந்தபோது, தொடர்ந்து விளையாட வேண்டும் என 2 ஆயிரம் பாகிஸ்தான் ரசிகர்கள் 'ஷேவாக்' என முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்த சுவாரசிய அனுபவத்தைத் தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். இந்த போட்டியின் தொடர் நாயகன் பட்டத்தை ஆர்யவிர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X