இந்தியா கருவறுத்த பாக். தீவிரவாதி | இறுதிச்சடங்கில் பாக். உயர் அதிகாரிகள்

x

தீவிரவாதி இறுதிச்சடங்கில் பாக். உயர் அதிகாரிகள் பங்கேற்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் பங்கேற்பு

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த யாகூப் முகல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் கொலை

யாகூப் முகலின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர், போலீசார், ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் பங்கேற்பு

பிலால் தீவிரவாத முகாமின் தலைவராக இருந்தவர் யாகூப்


Next Story

மேலும் செய்திகள்