Big Breaking | Ind Vs Pak | பாக். தாக்கினால் எதிர் தாக்குதல் நடத்த அனுமதி என தகவல்

x

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்/உதம்பூர், அக்னூர், பூஞ்ச்,

ராஜோரி, ஜம்மு, ஆர்.எஸ்.புரா, அர்னியா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாக். மீண்டும் ட்ரோன் தாக்குதல் - தகவல்/எல்லை பாதுகாப்பு படைகளுக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் /போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான்/பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுத்து வரும் இந்தியா


Next Story

மேலும் செய்திகள்