Pakistan Flood | பாகிஸ்தானை தாண்டி இந்தியாவிற்குள் ஆக்ரோஷமாக புகுந்த வெள்ளம் - எல்லையில் கோரதாண்டவம்
Pakistan Flood | பாகிஸ்தானை தாண்டி இந்தியாவிற்குள் ஆக்ரோஷமாக புகுந்த வெள்ளம் - எல்லையில் கோரதாண்டவம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் Ferozepur பகுதியில், பல கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரும் வெள்ள நீர், சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
Next Story