சிம்லா ஒப்பந்தத்தில் பின்வாங்கும் பாகிஸ்தான் -விளைவு யாருக்கு?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு பெரும் அடியை கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு சொன்னதும், இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை மூடுவதாக கூறிய பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. சிம்லா ஒப்பந்தம் விவகாரத்தில் பாகிஸ்தான் இப்படியொரு முடிவை அறிவித்தது கவனம் பெற்றிருக்கும் வேளையில், அது என்ன சிம்லா ஒப்பந்தம்? பாகிஸ்தான் முடிவால் பாதகம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
Next Story
