பஹல்காம் தாக்குதல் - NIA குற்றப்பத்திரிகை தாக்கல்
பஹல்காம் தாக்குதல் - குற்றப்பத்திரிகை தாக்கல்/பஹல்காம் தாக்குதல் தொடர்பாக NIA குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது/ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது/ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம்/லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பேருக்கு எதிராக NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Next Story
