இந்தியாவுக்கு ஆதரவாக அதிரடி காட்டிய நாடு
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு, பிரிட்டன் பார்லிமென்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பார்லிமெண்டில் உரையாற்றிய பிரிட்டன் எம்பியான பத்மஸ்ரீ பாப் பிளாக்மேன், பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 இந்து யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதற்கு, தங்களது கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.
Next Story
