உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில், லக்னோ–பிரயாக்ராஜ் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
பலத்த மழைக்கு நடுவே ஆடுகளை மேய்த்த 3 பெண்கள், கேட்மேன் எச்சரித்ததால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்...
#train #goat #uttarpradesh #thanthitv