"வாய்ப்பு"... மாணவர்கள் கவனத்திற்கு... வெளியான முக்கிய தகவல்

x

யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு வரும் 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான காலக்கெடு கடந்த 7ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், திருத்தம் செய்ய விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்