சந்தையில் அறிமுகமாகியுள்ள OPPO Reno 14 போன்களுக்கு அமோக வரவேற்பு
சந்தையில் அறிமுகமாகியுள்ள OPPO Reno 14 போன்களுக்கு வரவேற்பு
இளைஞர்களை கவரும் வகையில் சந்தையில் அறிமுகமான OPPO, Reno 14 மொபைல் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல செல்போன் நிறுவனமான OPPO, Flagship quality-yil Best Photography மற்றும்
videography-கான மொபைல்-யை ஜூலை 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிமுகம் செய்தது.
விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களில் தமிழ்நாடு முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட மொபைல்கள் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story
