ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்.. ஆர்மி ட்ரெஸ்ஸில் தத்ரூபமாக அமர்ந்திருந்த பிரதமர்

x

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத்தில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மையமாக கொண்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி ராணுவ சீருடையில் இருப்பதை போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, ரஃபேல் போர் விமானமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை ராமபிரான் இயக்குவதைப் போலவும் வடிவமைக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்