பாக்.யை நடுங்கவிட்ட`ஆபரேஷன் சிந்தூர்’ - மத்திய அரசு இன்று எடுத்த முக்கிய முடிவு

x

பாக்.யை நடுங்கவிட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ - மத்திய அரசு இன்று எடுத்த முக்கிய முடிவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர் - நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம்"/பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு/நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும் அமளி/ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்திய எதிர்க்கட்சிகள்/எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு/ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் மாநிலங்களவையில் 9 மணி நேரம் என மொத்தம் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு /அடுத்த வாரம் விவாதம் நடைபெறலாம் என தகவல்/நன்றி-சன் சத் டிவி


Next Story

மேலும் செய்திகள்