Indian Army | “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை..’’- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயார்..

x

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்றும் தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்