உதகை மலர் கண்காட்சி - வெளியான அதி முக்கிய அறிவிப்பு | ooty flower show

உதகை மலர் கண்காட்சி - வெளியான அதி முக்கிய அறிவிப்பு

உதகை 126-வது மலர் கண்காட்சி மே 26-ம் தேதி வரை நீட்டிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிப்பு

மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைவதாக இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 10 ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது

X

Thanthi TV
www.thanthitv.com