சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, வரும் 24ஆம் தேதி வரை தினமும் 75 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது...