Online Games | GST | "GST வரிவிதிப்பு செல்லும்" உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

"GST வரிவிதிப்பு செல்லும்" உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது... மத்திய அரசின் வரி விதிப்பு முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வரிவிதிப்புக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது...

X

Thanthi TV
www.thanthitv.com