துருக்கியில் இருந்து 22 ஆயிரம் டன் இறக்குமதி - நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல்

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளை கனிமவள அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
துருக்கியில் இருந்து 22 ஆயிரம் டன் இறக்குமதி - நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல்
Published on
வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளை கனிம வள அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் கூறியுள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக, நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன், இந்த மாத இறுதியிலும், ஜனவரி மாத தொடக்கத்தில் 11 ஆயிரம் டன்னும் இறக்குமதியாக உள்ளது. இது தவிர இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் எகிப்தில் இருந்து 6 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாகும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com