சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை உருவாகி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.