ஒரே நாடு, ஒரே தேர்தல் - இன்று நாடாளுமன்ற கூட்டு குழுவின் முக்கிய கூட்டம்

x

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டு குழுவின் முக்கிய கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் முன்னாள் நிதி ஆணையத் தலைவர் என். கே. சிங் மற்றும் பொருளாதார நிபுணர் டாக்டர் பிராச்சி மிஸ்ரா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனர். முந்தைய கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதிகள் கேஹர் மற்றும் சந்திரசூட் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி, இது தேசத்தைக் கட்டியெழுப்பும் பொன்னான வாய்ப்பு எனக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்