கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி

x

ராஜஸ்தானில் கார் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.ஹனுமான் கர் பகுதியில் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட தெருவில் திடீரென ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து நேராக கூட்டத்தில் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்