மீண்டும் பெரும் பிரளயம் | மண்ணில் புதைந்த வீடுகள் | பலர் மாயம்

x

உத்தரகாண்டில் மீண்டும் மேக வெடிப்பு - 8 பேர் பலி , பலர் மாயம்

உத்தரகாண்டில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் 12க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் , தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு பல இடங்களில் வீடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாகவும், 35க்கும் மேற்பட்ட கால்நடைகள் மண்ணில் புதைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மீட்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்