ஓணம் பண்டிகை - விமான கட்டணம் அதிகரிப்பு

x

ரூ.4,359ல் இருந்து ரூ.19,903... ரூ.3,713ல் இருந்து ரூ.11,798 - பன்மடங்கு உயர்வு சென்னையிலிருந்து செல்வோர் கவனத்திற்கு..! ஓணம் பண்டிகை - விமான கட்டணம் அதிகரிப்பு

ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு

சென்னையில் வசிக்கும் மலையாள மக்கள், ஓணம் கொண்டாட குடும்பத்துடன் கேரளாவுக்கு பயணம் சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரிப்பு சென்னை- கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரிப்பு சென்னை- கோழிக்கோடு இடையே விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்வு


Next Story

மேலும் செய்திகள்