Omni Bus Fire | Andhra Bus|``அய்யோ.. உள்ள எரியுறாங்களே’’ - 21 பயணிகள் துடிதுடித்து பலியான கோர காட்சி

x

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே வால்வோ பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.... பைக் மோதியதால் பேருந்தின் இன்ஜின் பகுதியில் தீப்பற்றி இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்