6 பேரின் ஒமிக்ரான் பரிசோதனை'நெகட்டிவ்'

வெளிநாட்டில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேரின் டேக்பாத் பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com