ஹேம மாலினி கலை நிகழ்ச்சி - மக்களவை சபாநாயகர் பங்கேற்பு

ஹேம மாலினி கலை நிகழ்ச்சி - மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
Published on

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், நவ துர்கா மகோத்சவத்தையொட்டி, பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து கலைக்குழுவினருக்கு பரிசு வழங்கி பாராட்டியதுடன், அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com