olympics | Siddaramaiah | "தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு" - கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு..

x

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு - சித்தராமையா, கர்நாடகாவை சேர்ந்த‌வர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.. வெள்ளி வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்