School | Viral Video | 50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சீருடையில்.. குழந்தையாக மாறிய பழைய மாணவர்கள்
50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சீருடையில்.. குழந்தையாக மாறிய பழைய மாணவர்கள்
50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சீருடையில்.. குழந்தையாக மாறிய பழைய மாணவர்கள்
#oldstudents #school #students #viralvideo #thanthitv
50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சீருடையில் நண்பர்கள் - வைரல் வீடியோ பள்ளிப் பருவத்தின் பொன்னான நாட்களை மீண்டும் வாழ விரும்பி, 50 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் பழைய பள்ளிச் சீருடையில் சந்தித்துக் கொண்ட பள்ளித் தோழர்களின் வீடியோ இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது.
