சமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு

பேக்கிங் செய்யப்படாமல் சில்லரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,.
சமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு
Published on
பேக்கிங் செய்யப்படாமல் சில்லரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எழுதிய கடிதத்தில், சில்லரை கடைகளில் பேக்கிங் செய்யாமல் வழங்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனையை தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்திய அளவில் சட்டம் 2011 இன் படி பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com