Oil | Cooking | Fssai | அதிர்ச்சி.. டன் கணக்கில்.. சமையல் எண்ணெய் அழிப்பு- பின்னணியில் ஷாக் நியூஸ்
அதிர்ச்சி.. டன் கணக்கில்.. சமையல் எண்ணெய் அழிப்பு- பின்னணியில் ஷாக் நியூஸ்
Oil | Cooking | Fssai | அதிர்ச்சி.. டன் கணக்கில்.. சமையல் எண்ணெய் அழிப்பு- பின்னணியில் ஷாக் நியூஸ் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் எதிர்வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்காக காலாவதியான இந்த கடுகு எண்ணெய் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
