அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - சென்னைக்கு பிரதமரின் பிரமாண்ட அறிவிப்பு
சென்னையில் சிங்கப்பூர் திறன் மேம்பாட்டு மையம் என பிரதமர் அறிவிப்பு
"சென்னையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைப்பு டெல்லியில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் உடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி பேச்சு AI, குவாண்டம், பிற தொழில்நுட்ப துறைகளில் சிங்கப்பூர் உடன் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு - பிரதமர் மோடி "விண்வெளி அறிவியல் துறை ஒத்துழைப்பில் சிங்கப்பூர் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கிறது" இந்தியாவில் தொழில்துறை பூங்காக்களை உருவாக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன - சிங்கப்பூர் பிரதமர் தற்போதைய பொருளாதார சூழலில் இந்தியா-சிங்கப்பூர் உறவு மிகவும் முக்கியமானது - பிரதமர் மோடி
Next Story
