AI | ``அட பாவிங்களா.. கமுக்கமாக இந்த வேலைய பார்த்து விட்ருக்காங்களே’’
பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரிய புத்தகங்கள், இப்போது AI-க்காக வாங்கப்பட்டு, அவற்றின் பக்கங்கள் scan செய்யப்பட்டு அழிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன...