Odisha | Pralay | மாஸ் காட்டிய பிரளய் ஏவுகணை சோதனை - DRDO அறிவிப்பு
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி - டிஆர்டிஒ அறிவிப்பு
ஒடிசா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட 2 பிரளய் ஏவுகணைகள் சோதனை, வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் டிஆர்டிஓ இணைந்து, உள்நாட்டு தொழில் நுட்பங்களால் உருவாக்கிய இந்த ஏவுகணைகள், அணுஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
