#BREAKING || ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
கட்டாக் = எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே, கமக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து...
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், உடைமைகளுடன் பயணிகள் தவிப்பு...
Next Story
