ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.