Nurse Ex Army Man Viral Video | Ex மிலிட்டரி மேனுக்கே மிலிட்டரி அடின்னா என்னனு காட்டிய நர்ஸ்

x

தவறாக நடந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய செவிலியர்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் செவிலியரிடம் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் முறைதவறி நடந்து கொண்டதாகக் கூறி செவிலியர் அவரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

ரமேஷ் சிங் தன் தாயை மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், இரவு நேரத்தில் பணியில் இருந்த செவிலியரிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த செவிலியர் ரமேஷ் சிங்கை பளார் என அறைந்தார். இதேபோல் பல செவிலியர்களிடம் ரமேஷ் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்