#BREAKING || PM Modi | "அணு உலை.." நாட்டை காக்க முக்கிய முடிவெடுக்கசொன்ன பிரதமர்..
அணு உலை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்க - பிரதமர் மோடி
அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் பிரதமர் இன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்
தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களின் அடிப்படையில், தேசிய தயார்நிலை மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் பிரதமர் இன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
செயல்பாட்டு தொடர்ச்சி மற்றும் நிறுவன மீள்தன்மையை நிலைநிறுத்த, அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Next Story
