``படுத்துக்கொண்டே இனி பணம் சம்பாதிக்கலாம்''.. கேட்டதுமே மயங்கி அனைத்தையும் இழந்த இளைஞர்-மக்களே உஷார்
Artificial Intelligence மூலமா உங்கள Share Market-டோட கில்லியா மாட்டுறேன்னு ஆசைய தூண்டி லட்சக்கணக்குல பணத்த ஆட்டைய போட்டு இருக்காரு இங்கொரு மென்பொறியாளர்...
சுயமாக சிந்திக்க கூடிய ஆற்றலை விட்டுட்டு இளைஞர்கள் AI –எ நம்பி போனதால நடந்திருக்கு இந்த Smart ஆன Scam...
Next Story
