Sabarimala | "இனி இது கட்டாயம்" - சபரிமலை பக்தர்களுக்கு வந்த முக்கிய செய்தி

"இனி இது கட்டாயம்" - சபரிமலை பக்தர்களுக்கு வந்த முக்கிய செய்தி

"இனி இது கட்டாயம்" - சபரிமலை பக்தர்களுக்கு வந்த முக்கிய செய்தி #sabarimala #sabarimalai #devotees #keralam #thanthitv சபரிமலை பக்தர்களுக்கு இதயப் பாதுகாப்பு வழிகாட்டுதல் ​ சபரிமலை யாத்திரை வரும் இதய நோய் பாதிப்பு உள்ள பக்தர்கள் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்றும், கடினமான மலைப்பாதையில் ஏற வேண்டாம் என்றும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

X