"இனி பாக்.,க்கு கண் முன் வரும்.."காஷ்மீர் மண்ணில் நின்று உரக்க சொன்ன PMமோடி

x

"பயங்கரவாதத்திற்கு எதிராக காஷ்மீர் மக்கள் உள்ளனர்“ - பிரதமர் மோடி/ஜம்மு காஷ்மீர்/“பஹல்காமில் பாகிஸ்தான் மனித குலத்தையும் காஷ்மீரியத்தையும் தாக்கியது“/“இந்தியாவில் கலவரங்களை உருவாக்கி, காஷ்மீர் மக்களின் சம்பாத்தியத்தை நிறுத்தும் நோக்கத்தில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் “/“காஷ்மீர் மக்கள் காட்டிய வலிமை உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதத்திற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது“/“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்“/“பள்ளத்தாக்கில் பள்ளிகளை எரித்த...மருத்துவமனைகளை அழித்த... பல தலைமுறைகளை நாசமாக்கிய பயங்கரவாதம் இதுதான்“


Next Story

மேலும் செய்திகள்