15-வது முறையாக காலிறுதிக்கு தகுதி - ஜோகோவிச் சாதனை
15-வது முறையாக காலிறுதிக்கு தகுதி - ஜோகோவிச் சாதனை
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் காலிறுதி போட்டிக்கு, 15-வது முறையாக தகுதி பெற்று செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் செக் குடியரசின் லெஹேக்கா Jiri Lehecka உடன் மோதிய ஜோகோவிச், 6-க்கு 3, 6-க்கு 4, 7-க்கு 6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
- இதன்மூலம், டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரரின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச், காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
Next Story

