500 ரூபாய் கள்ள நோட்டுகள் - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை/புதிதாக புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் - எச்சரிக்கையுடன் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்