"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
Published on

"நண்பகல் கரையைக் கடக்கும் யாஸ் புயல்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெசரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இப்புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பாத்ரக் மாவட்டத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com