தமிழ்நாட்டில் 7.75 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சக தரவுகள் கூறுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.