Noida | Fire Accident | தகதகவென எரிந்த தனியார் நிறுவனம்.. நொய்டாவில் பரபரப்பு

திடீர் தீ விபத்து- தீயணைப்புத் துறையினர் தீவிரமாக போராட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com